செம்பரபாக்கம் ஏரியில் இருந்து நண்பகலில் தண்ணீர் திறப்பு….
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவிப்பு….
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்டம் மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.
தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்து வரும் மழையினால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகபடியாக உள்ளதால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று (05.01.2021) காலை 8.00 மணி நிலவரப்படி 23.00 அடியை நெருங்குவதாலும், மழையின் காரணமாக ஏரியின் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் இன்று (05.0 செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் இன்று (05.01.2021) பிற்பகல் 1.2021) பிற்பகல் 02.00 மணி அளவில் முதற்கட்டமாக 500 கன அடி நீர் வெளியேற்றப்படும். ஏரி 02.00 மணி அளவில் முதற்கட்டமாக 500 கன அடி நீர் வெளியேற்றப்படும். க்கு வரும் வெள்ள நீரின் அளவினை பொறுத்து படிப்படியாக அவ்வாறே வெளியேற்றப்படும்.
எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் பகுதிகளான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியா தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்கும்படியும், மேலும் பாதுகாப்பான இடங்களில் தங்கும்படியும், மேலும் யும், மேலும் உபரிநீர் திறந்து நீர் திறந்து நீர் திறந்துவிடும் போது பொதுமக்கள் விடும் போது பொதுமக்கள்
கரையோர கரையோரம் நின்றோ, ம் நின்றோ, ம் நின்றோ, கூட்டமாக சென்றோ கூட்டமாக சென்றோ கூட்டமாக சென்றோ வேடிக்கை பார்க்கக் வேடிக்கை பார்க்கக் வேடிக்கை பார்க்கக் கூடாது என மாவட்ட ஆட்சித் மாவட்ட ஆட்சித்
தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., அவர்கள் தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., அவர்கள் அன்பான வேண்டுகோள் அன்பான வேண்டுகோள்
விடுத்துள்ளார். விடுத்துள்ளார்.
வெளியீடு –செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம்.