Thu. Dec 5th, 2024

JUST IN:

பாமக நிறுவனர் ராமதாஸ் தமது சொந்த ஆதாயத்திற்காக, சுய நலத்திற்காக, வன்னியர் சமுதாயத்திற்கு திமுக செய்த சாதனைகளை மறைத்துப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கியுள்ளார்…

ராமதாஸ் திமுகவை விமர்சிக்க, விமர்சிக்க பாமகவிலிருந்து ஏராளமானவர்கள் திமுகவை நோக்கி வரப் போகிறார்கள். என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின்,

வன்னியர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவித்து 20 சதவீத இட ஒதுக்கீடு அளித்தது திமுக தான் என சுட்டி காட்டி யுள்ளார்.

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி, உதவித்தொகை அளித்ததும் திமுக அரசுதான் என மு.க.ஸ்டாலின்.கூறியுள்ளார்…