Sat. Nov 23rd, 2024

சென்னையில் சில இடங்களில் ஊனமுற்றோர் மற்றும் முதியோர்கள் சௌகர்யமாக வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

தியாகராயர் நகரில் உள்ள இந்தி பிரச்சார் சபையில் உள்ளவாக்கு சாவடியில்
மூத்த குடிமக்களுக்கு முகமூடிகள், கையுறைகள் மற்றும் சானிடிசர்கள் வழங்கப்பட்டன மற்றும் உடல் வெப்ப சோதனைகள் செய்யப்பட்டன. சக்கர நாற்காலியில் வந்த சில மூத்த குடிமக்கள், தங்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள் நன்றாக இருப்பதாகக் கூறினர்.