Sat. Apr 20th, 2024

Hot News

டிடிவி.தினகரனைப் பற்றி பேசாதீர்.. அமமுக.வை கிண்டலடிக்க வேண்டாம்.. நடிகை விந்தியாவுக்கு வாய்ப்பூட்டு போட்ட இபிஎஸ்., நம்பிக்கை தளபதி…

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தையொட்டி அதிமுக.வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்து, 234 தொகுதிகளில் அதிக இடங்களுக்குச் சென்று வந்தவர் நடிகை...

வேலூரைப் போல கடலூரிலும் சாதி அரசியலுக்கே செல்வாக்கு… உடையார் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. சத்யா கணவரை பழிவாங்க ஒன்று சேர்ந்த அதிமுக வன்னியர் பெருந்தலைகள்….

பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ. சத்யா அவரது கணவர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே...

பாமக தலைவர் ஜி.கே.மணி சட்டப்பேரவைக்கு வரமாட்டார்போல?… உதயசூரியனுக்கு ஓட்டுப்போட்ட வன்னியர் பெருமக்கள்..

அதிமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க.வில், யார், யார் வெற்றிப் பெறுவார்கள் என்ற விவாதம், தைலாபுரம் தோட்டத்திலேயே...

அரசியல் ஆசையை துறக்காத வி.கே.சசிகலா; சொத்து பத்திரங்களை அடகு வைத்து தேர்தல் செலவை சமாளிக்கும் அமமுக வேட்பாளர்களின் பரிதாபங்கள்…

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான வி.கே.சசிகலா, கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி அதிகாலை சென்னை வந்தார். தியாகராயநகரில்...

ஏப்ரல் 4ல் தேர்தல் களத்தை கொதிக்க வைத்த நாளிதழ் விளம்பரம்… அ…அ…வின் கைங்கர்யமாமே? அதிமுக.வுக்கு ஒரு பங்கும் இல்லையாமே? ரங்கராஜ் பாண்டே மீது திமுக.சந்தேகம்?

ஏப்ரல் 4 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடையும் நாள். அன்று காலை தமிழ், ஆங்கிலம் என எல்லா...

தமிழக மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்களில் 50 % பயந்தாங்கொள்ளிகள்? உயர் காவல்துறை அதிகாரியின் கவலை…

சிறப்புச் செய்தியாளர் … ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை, சென்னையில் அறிமுகமான தொழில் முனைவோரராக உள்ள...

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் குறி… முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி…

சேலத்தில் உள்ள இல்லம் மற்றும் எடப்பாடியில் உள்ள சொந்த கிராமத்தில் ஆலோசனை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில...

கூனி குறுகிப்போன டாக்டர் விஜயபாஸ்கர்.. வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சிய இ.பி.எஸ்… ஆட்டம் காணுது அதிமுக தேவர் லாபி..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் 6 அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை என்ற தகவலே, தாமதமாகத்தான் சுகாதாரத்துறை அமைச்சர்...

சாட்டையை கையில் எடுத்த மு.க.ஸ்டாலின்.. சேலம் திமுக.நிர்வாகிகளுக்கு சுளுக்கு…ஹாட் ரிப்போர்ட்….

சேலம் மாவட்ட திமுக.வில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களை, தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே நல்லரசு தமிழ் செய்திகளில் வெளியிட்டு வருகிறோம்....

வெல்லமண்டி நடராஜனுக்கு வேப்பிலை அடி… வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி… பல கோடி தேர்தல் நிதியை சுருட்டியதால் ஆத்திரம்…

சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு முடிந்த கையோடு, முதல்வர் பழனிசாமி, தனது தொகுதியான எடப்பாடியில் உள்ள சிலுவம்பாளைம் வீட்டில் மினி அமைச்சரவை கூட்டத்தை...