Sun. May 11th, 2025

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 22ம் தேதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட
வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் மறைந்த முதல்வர்ஜெயலலிதா நினைவிடம் திறப்பு மற்றும் சட்டமன்ற
பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனைை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..