கொரோனோ தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பொதுமக்கள் நடக்கவில்லை என்றாலோ அல்லது கொரோனோ தொற்று பரவல் அதிகரித்தாலோ, இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் இதோ…..