Sun. Apr 20th, 2025

ஐ.நா.சபையில், இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிககாமல் இந்தியா வெளிநடப்பு செய்தது, ஈழத்தமிழர்களுக்கு செய்த பச்சைத் துரோகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இதோ….