சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.9.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் முழு விவரம் இதோ…

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.9.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் முழு விவரம் இதோ…
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது சென்னையில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மழைநீர் வடிகால்களை உடனடியாகச் சீரமைத்து; வரும் காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) March 17, 2022
விரைவாகவும் தரமாகவும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வுசெய்தேன். pic.twitter.com/HaJcnJ5SkU