தருமபுரி – சேலம் போக்குவரத்தை எளிதாக்கிட 250 கோடி ரூபாயில் மேம்பாலம், புதிய பால் பதனிடும் நிலையம், சிப்காட் என தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதுதொடர்பான முழுமையான தகவல் இதோ…..

தருமபுரி – சேலம் போக்குவரத்தை எளிதாக்கிட 250 கோடி ரூபாயில் மேம்பாலம், புதிய பால் பதனிடும் நிலையம், சிப்காட் என தருமபுரி மாவட்ட மக்களை மனமகிழச் செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டேன்.
— M.K.Stalin (@mkstalin) January 20, 2022
முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். pic.twitter.com/bRvV05jxJJ