பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன் முழு விவரம்:
பட்டாசு விற்பனை – 4 மாநில முதல்வர்களுக்கு கடிதம்
பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா ஆகிய நான்கு மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், உச்சநீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி தயாரான பட்டாசுகளுக்கு அனுமதி தர வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். .