Sat. Nov 23rd, 2024


தமிழகம்:

பொங்கல் பரிசு:ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
ரொக்கப் பணம் ரூ 2500 ஐ பெற்ற மக்கள் மகிழ்ச்சி.

தேர்தல் சர்ச்சை :தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

பொங்கல் போனஸ்: சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 3,000 வரை பொங்கல் போனஸ் அறிவிப்பு.
ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும்.

கார் விபத்து: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்ற வழித்தடத்தில் கார்கள் மோதி விபத்து
அணிவகுத்துச் சென்ற கார்களில் ஒன்றோடு ஒன்றாக மோதி இரண்டு கார் நசுங்கியது.

எம்.எல்.ஏ. பாதிப்பு: சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி;
தனியார் மருத்துவமனையில் அனுமதி.

லேப் டாப் கிடைக்கும்: பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்! – அமைச்சர் செங்கோட்டையன்

பதவியேற்பு:சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சய் பானர்ஜி
திருவள்ளுவரின் மண்ணுக்கு வந்துள்ளதில் பெருமை என நெகிழ்ச்சி.

தமிழுக்கு மரியாதை: இந்திய தலைநகரில் தமிழ் மொழிக்கு அகாடமி நிறுவிய டெல்லி அரசை பாராட்டுகிறேன் – கவிஞர் வைரமுத்து
மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால், துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா இருவருக்கும் தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி.

தண்ணீர் திறப்பு: பழனி அருகே பாலாறு-பொருந்தலாறு அணை யில் இருந்து தண்ணீர் திறப்பு
9 ஆயிரத்து 600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

உத்தரவு : ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி நிலுவை எவ்வளவு? பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா :

60 பேர் மரணம்: டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் 60 பேர் மரணம்
விவசாயிகள் மரணம் குறித்து பாரதிய கிஷான் சங்கம் அறிவிப்பு

ஜன 8 பேச்சு: மத்திய அரசுடன் விவசாய பிரதிநிதிகள் நடைபெற்ற 7-வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறுகிறது.

பறவைக் காய்ச்சல்: கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது உறுதி;
கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜூ